என்னுடைய 20களின் தொடக்கத்தில் இந்த விஷயம் எனக்குத் தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்…

என்னுடைய வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், அது 25 வயதில் தான் தொடங்கியது எனலாம். அதுவரையில் ஒரு சராசரியான மனநிலையைக் கொண்ட ஒருவனாகவே இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால் அதன் பின்னர் எனக்குள் எழுந்த கேள்விகளும், அதற்கான...