21/02/2022- Website Launch Day

இன்று என்னுடைய நாள் மிகவும் சிறப்பாக இருந்தது. இன்றைக்கு நாள் முழுவதும் இணையதளத்திற்காக செலவிட்டேன். ஏனென்றால், இன்று இந்த இணையதளத்தை அனைவருக்கும் தெரியப் படுத்தலாம் என்ற முடிவில் ஏற்கனவே இருந்தேன். என்னால் முடிந்த அளவுக்கு இந்த இணையதளத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறேன் என நினைக்கிறேன். 

நாளை முதல் யூடியூப் சேனலில் கவனத்தை செலுத்த வேண்டும். இன்றுடன் வெப்சைட் உருவாக்கும் வேலைகள் முடிவடைந்து விட்டது. ஓரளவுக்கு அனைத்தையும் சரி செய்து வைத்திருக்கிறேன். இனி எந்த இடையூறும் இல்லாமல் யூடியூப், கோரா, பாட்காஸ்ட் மற்றும் இணையதளங்களில் நேரத்தை செலவிடலாம். இனி நேர மேலாண்மையில் மாற்றங்கள் கொண்டு வந்து, வேலையில் மும்முரமாய் இறங்க வேண்டும். 

இன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள்.

Leave a Reply

Your email address will not be published.

Previous post என்னுடைய 20களின் தொடக்கத்தில் இந்த விஷயம் எனக்குத் தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்…
Next post How to Become Successful in Life (Tamil)